Home
Browse
Create
Search
Log in
Sign up
Upgrade to remove ads
Only $2.99/month
மரபுத் தொடர்கள் , இணைமொழிகள் 1
STUDY
Flashcards
Learn
Write
Spell
Test
PLAY
Match
Gravity
Terms in this set (5)
வீணா _________________ கட்டியதால் வாணியின் வாழ்வே சீர்குலைந்தது என்று அக்கம்பக்கத்தில் உள்ளோர் கூறுகின்றனர்.
கட்டுக்கதை
கட்டுக்காவலில் இருந்த இரண்டு கள்வர்கள் காவலர்களுக்குத் தெரியாமல் _______________________.
கம்பி நீட்டினர்
ராதா ரகசியத்தைப் பிறரிடம் கூறிவிடுவதால் அவளை எல்லோரும் _________________ என்றே கேலி செய்வர்.
ஓட்டை வாய்
__________________ அற்ற வன்முறையாளர்கள் இன்று உலகின் பலபகுதிகளில் ஒன்றும் அறியாத அப்பாவி மக்களைக் கொன்று குவித்து வருகின்றனர்.
ஈவிரக்கம்
திரு. அன்பன் அவர்கள் ___________________ அயராது உழைத்து இன்று தமது மகனை ஒரு மருத்துவராக உயர்த்தி இருக்கிறார்.
அல்லும் பகலும்