Search
Create
Log in
Sign up
Log in
Sign up
PCPS P3 TL Spelling ( 6 )
STUDY
Flashcards
Learn
Write
Spell
Test
PLAY
Match
Gravity
Terms in this set (6)
சோம்பித் திரியேல்
எந்த வேலையும் செய்யாமல் சோம்பேறியாக இருக்கக்கூடாது.
தேசத்தோடு ஒத்து வாழ்
நாட்டு மக்களோடு ஒற்றுமையாக வாழ வேண்டும்.
நன்மை கடைப்பிடி
எப்போதும் நல்லதையே நினைத்து நல்லதையே செய்ய வேண்டும்.
நூல் பல கல்
அறிவை வளர்க்கும் பல புத்தகங்களைப் படிக்க வேண்டும்.
நோய்க்கு இடங்கொடேல்
நோய் ஏற்படாதபடி நம்மைப் பாதுபாத்துக்கொள்ள வேண்டும்.
மீதூண் விரும்பேல்
அளவுக்கு அதிகமாக உணவு உண்ணக்கூடாது.
;